ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, December 01, 2006

காதல் முற்றுப் பெற்றதாய்
முற்றுப் புள்ளியில் கவிதையை முடித்தேன்
கவிதை முடியா வண்ணம்
வரி ஒன்று நினைவில் வர
கமா வில் ஆரம்பித்தது இரண்டாவது பத்தி
கவிதை மட்டுமல்ல
இப்போது காதல்களும் கூட
கமாக்களில்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கையில்.....

1 Comments:

  • இன்றுதான் இந்த பதிவை காணும் வாய்ப்பு ஏற்பட்டது.

    வாழ்த்துக்கள்.

    முற்றுப்புள்ளி என்று இட்டிருப்பதால் கமாவுக்கு காற்புள்ளி என இட்டிருக்கலாம்.

    By Blogger மஞ்சூர் ராசா, At 2:19 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<$I18N$LinksToThisPost>:

Create a Link

<< Home